நிஸ்ரேயஸம் யேபிலஷந்தி தஸ்ய மூலம் க்ருபாம் சாபி ரமாஸகஸ்ய| தயாம் யதீந்த்ரஸ்ய ஹி தைரவஸ்யம் கார்யா ஹி பக்தி: கவிவாதிஸிம்ஹே|| மேற்கண்ட அத்யத்புதமான ஸ்லோகம், ஸ்ரீ குமார வரதாசார்யரின் ஸத்சிஷ்யரான ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச்செய்த ‘ஸப்ததி ரத்ந மாலிகா’ என்கிற ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் விஷயமான ஸ்தோத்ர க்ரந்தத்திலுள்ளது. இதன் பொருளாவது, “பரம புருஷார்த்தமான மோக்ஷத்தையும், மோக்ஷ ஹேதுவான பகவத் க்ருபையையும், ஸ்ரீ பாஷ்யகாரரின் அனுக்ரஹத்தையும் அபேக்ஷிப்பவர்கள், ஸ்வாமி ஸ்ரீதேசிகனிடம் பக்தி செய்தாக [...]
↧